ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தேர்வாகியுள்ள அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பபட்டு உள்ளது..
வரும் 07.09 முதல் 08.09.2016 வரை இரண்டு நாட்களாக நடைபெறுகிறது..
இநற்கு ஊதவி புரிந்த உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களுடைய முயற்சியாலும் திரு மதுரை ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், நலத்துறை முதன்மை செயலர்கள், தனிச்செயலர்கள், சமூக போராளி கிருஷ்துதாஸ் காந்தி, டி.ஆர்.பி போர்டு, அரசு, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. .
தகவல்
பி.இராஜலிங்கம் புளியங்குடி
நன்றிகள் இராஜா அவர்களே
ReplyDeleteநன்றிகள் இராஜா அவர்களே
ReplyDelete