Pages

    மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பணியிடம்: உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மூ மற்றும் காஷ்மீர், ஹரியானா மற்றும் பிற

    பணி - காலியிடங்கள் விவரம்:

    பணி: Medical Officer/ Doctor - 154 சம்பளம்: மாதம் ரூ.15,000 - 45,550

    பணி: Medical Assistant (M) - 1186

    பணி: Medical Assistant (W) - 1186
    சம்பளம்: மாதம் ரூ.5,500 - 15,000

    பணி: Lab Assistant -964
    சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000

    பணி: Ward Boy -1568
    சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000

    பணி: Cashier - 212
    சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000

    பணி: Physiotherapist - 80
    சம்பளம்: மாதம் ரூ.10,000 - 25,000

    வயதுவம்பு : 01.07.2016 தேதியின்படி 18 - 45க்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: nationalhealthmission.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2016

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2016

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்றhttp://nationalhealthmission.org/இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு