திருமுறை | ஆசிரியர் | நூல்கள் | பாடல்கள் |
1,2,3 | திருஞானசம்பந்தர் | தேவாரம்(385 பதிகம்) | 1213 |
4,5,6 | திருநாவுக்கரசர் | தேவாரம்(32 பதிகம்) | 3066 |
7 | சுந்தரர் | தேவாரம்(100 பதிகம்) | 1026 |
8 | மாணிக்கவாசகர் | திருவாசகம், திருக்கோவையார் | 1056 |
9 | திருமாளிகைத்தேவர் | சிதம்பர மகேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம் | 45 |
கருவூத் தேவர் | 10 பதிகங்கள் | 105 |
சேந்தனார் | 2 பதிகங்கள் | 47 |
பூந்துருத்தி காடவா நம்பி | 1 பதிகங்கள் | 12 |
கண்டராதித்தர் | 1 பதிகங்கள் | 10 |
வேணாத்டடிகள் | 1 பதிகங்கள் | 10 |
திருவாலியமுதனார் | 4 பதிகங்கள் | 42 |
புருடோத்தமா நம்பி | 2 பதிகங்கள் | 22 |
சேதிராயர் | 1 பதிகங்கள் | 10 |
10 | திருமூலர் | திருமந்திரம் | 3000 |
11 | 1.திருவாலவுடையார் | திருமுகப்பாசுரம் | |
2.காரைக்கால் அம்மையார் | 1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் | 11 |
2.அற்புதத் திருவந்தாதி | 10 |
3.திருவிரட்டை மணிமாலை | 20 |
3.ஐயடிகள் காடவர்கோன் | ஷேத்திரத் திருவெண்பா | 24 |
4.சேரமான் பெருமாள் நாயனார் | 1.பொன்வண்ணத் தந்தாதி | 100 |
2.திருவாரூர் மும்மணிக்கோவை | 30 |
3.திருக்கயிலாய ஞானவுலா | 1 |
5.நக்கீரத் தேவர் | 1.கயிலைபாதி காளத்திபாதி | 100 |
2.திருஈங்கோய் மாலை | 55 |
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை | 15 |
4.திருவெழு கூற்றிருக்கை | 1 |
5.பெருந்தேவபாணி | 1 |
6.கோபப் பிரசாதம் | 1 |
7.காரெட்டு | 8 |
8.போற்றித் திருக்கலி வெண்பா | |
9.திருமுருகாற்றுப்படை | 1 |
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | 1 |
6.கல்லாட தேவர் | திருக்கண்ணப்ப தேவர் மறம் | 1 |
7.கபிலதேவர் | 1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை | 20 |
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை | 37 |
3.சிவபெருமான் திருவந்தாதி | 100 |
8.பரணதேவர் | சிவபெருமான் திருவந்தாதி | 100 |
9.இளம் பெருமான் அடிகள் | சிவபெருமான் திருமும் மணிக்கோவை | 30 |
1௦0.அதிரா அடிகள் | மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை | 20 |
11.பட்டினத்து அடிகள் | 1.கோவில் நான்மணிமாலை | 42 |
2.திருக்கழுமல மும்மணிக்கோவை | 13 |
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை | 30 |
4.திருவேகம்புடையார் திருவந்தாதி | 100 |
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது | 10 |
12.நம்பியாண்டார் நம்பி | 1.திருநாகையூர் விநாயகர் மாலை | 20 |
| 2.கோயில் திருபண்ணியர் விருத்தம் | 70 |
3.திருத்தொண்டர் திருவந்தாதி | 89 |
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி | 100 |
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் | 11 |
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை | 30 |
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை | 1 |
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் | 49 |
9.ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை | 1 |
10.திருநாவுக்கரசு தேவர் திருவேகதச மாலை | 11 |
12 | சேக்கிழார் | பெரியபுராணம் | 4250 |
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு