Pages

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 2

    கலம்பகம்

    • பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 1

    குறவஞ்சி

    • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
    • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
    • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
    • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
    • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
    • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
    • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 பன்னிருதிருமுறைகள் பற்றிய செய்திகள்

    பன்னிருதிருமுறைகள்

    • தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
    • சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
    • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
    • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
    • நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
    • திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GROUP 4 : GEOGRAPHY SUBJECT IN 7TH FULL ONLINE TEST

                              

    CLICK HERE FOR ONLINE TEST IN GEOGRAPHY 7TH FULL

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் -TNPSC GR4 : திருவிளையாடற் புராணம் பற்றிய செய்திகள்

    திருவிளையாடற் புராணம்

    நூல் குறிப்பு:

    • இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
    • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
    • சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.

    FLASH NEWS-'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY



    CLICK HERE - "TET" NO NEED FOR ALL MINORITY SCHOOL TEACHERS - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-24.08.2016

    TNPSC CURRENT AFFAIRS : AUGUST MONTH CURRENT AFFAIRS NEW

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GROUP 4 : HISTORY SUBJECT IN 7TH FULL


                              

    CLICK HERE FOR HISTORY SUBJECT IN 7TH TNPSC SYLLABUS ONLY

    மலேசியா போல் தமிழகத்திலும் கணினிக் கல்வி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களின் பணிவான வேண்டுகோள்......


    அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்! -பிரதமர்
    கோலாலம்பூர்,

    கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4 - 7th குடிமையியல் முழுவதும் ஆன்லைன் தேர்வு


                              

    TNPSC GR4 7TH FULL CIVICS ONLINE TEST CLICK HERE

    FLASH NEWS:TET:சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



    சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!

    சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

    மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GR 4, 2 - பதினைன் கீழ்கணக்கு, பதினென் மேல்கணக்கு , ஐந்தாறு, ஐம்பெரு, கம்பராமாயணம் ஆன்லைன் தேர்வு


                              
    பதினைன் கீழ்கணக்கு, பதினென் மேல்கணக்கு , ஐந்தாறு, ஐம்பெரு, கம்பராமாயணம் ஆன்லைன் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்


    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    TNPSC GR 4 : ஐம்பெருங் காப்பியங்கள் பற்றிய செய்திகள்

    ஐம்பெருங் காப்பியங்கள் ... சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரத்தின் உருவம்:

    • ஆசிரியர் = இளங்கோவடிகள்
    • காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
    • அடிகள் = 5001
    • காதைகள் = 30
    • காண்டங்கள் = 3
    • பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
    • சமயம் = சமணம்

    உரைகள்:

    • அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
    • அடியார்க்கு நல்லாரின் உரை
    • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை

    ஆசிரியர் குறிப்பு:

    • பெயர் = இளங்கோவடிகள்
    • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
    • அண்ணன் = சேரன் செங்குட்டுவன்
    • இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்... 

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 7TH SCIENCE 3rd TERM ONLINE TEST

                              


    7th அறிவியல் மூன்றாவது பருவம் தேர்வுக்கு இதை கிளிக செய்யவும்

    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    TNPSC GROUP 4 : ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றிய செய்திகள்

    ஐஞ்சிறுகாப்பியங்கள்

    • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
    • ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
    • ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
    • நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள்
    • நீலகேசி  = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • சூளாமணி   = தோலாமொழித்தேவர்

    ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:.

    TNPSC GR 4 : சங்க இலக்கியம் - எட்டுத்தொகை பற்றிய செய்திகள்

    சங்க இலக்கியங்கள்

    • சங்க இலக்கியங்கள் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
    • இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
    • பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
    ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
    ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
    மதுராபுரிச் சங்கம் வைத்தும்
    மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
    தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்
    - பன்னிரு பாட்டியல்.

    TNPSC GROUP 4 : கம்பராமாயணம் பற்றிய முழுமையான செய்திகள்

    கம்பராமாயணம்

    ஆசிரியர் குறிப்பு:

    • பெயர் = கம்பர்
    • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
    • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
    • மகன் = அம்பிகாபதி
    • மகள் = காவிரி

    ஆசிரியரின் சிறப்பு பெயர்:

    • கவிச்சக்ரவர்த்தி
    • கவிப்பேரரசர்
    • கவிக்கோமான்
    • கம்பநாடுடைய வள்ளல்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4, GR2 ONLINE TEST - இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி


                              
    இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி ஆன்லைன் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்


    காலை பத்து மணிக்கு மேல் தேர்வு ஆரம்பம். .. பின்னர் பாஸ்வேர்ட் கேட்காது.

    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    TNPSC GR 4 : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்



                                                   அறநூல்கள் - 11
                                                   அகநூல்கள் - 6
                                                           புறநூல் - 1

    அறநூல்கள் - 11

    நாலடியார்
    சமணமுனிவர்கள்

    நான்மணிக்கடிகை
    விளம்பிநாகனார்

    இன்னா நாற்பது
    கபிலர்.

    TNTET : உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் சர்வீஸ் 2 வாரத்தில் முடிக்க ஆணை ; விரைவில் வழக்கு முடிவுக்கு வருகிறது ?






    உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட்  05 ம் தேதி விசாரணைக்காக வந்தது .. இவ்விசாரணையில்,  வழக்கில் தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில்  சர்வீஸ் முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது .. 

    இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம் ... நிச்சயம் நம் வழக்கு வெற்றிகரமாக முடியும் ..

    மேலும் நான் மற்றும் எம் குழுவினர் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் வைத்த  கோரிக்கையின் அடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க அரசும் முடிவெடுத்துள்ளது சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கூறியதை அனைவரும் அறிவர் .....

    இந்நேரத்தில் ஒருசிலரின் சூழ்ச்சியினாலும் , தவறான வழிகாட்டியாகவும்,  போராடுவது சரியா???????

    இப்போராட்டத்தின் மூலம் எதிர்வினை எவ்வாறு இருக்கும் ?????

    வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது சட்டரீதியாக சரியா????

    அப்படியே போராடினாலும் ஒரு நாள் பேராட்டம் பயன் தருமா???

    இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு, திடிரென போராடுவது  வழக்கை திசை திருப்பவா????

    திருமதி ஜெயகவிதா பாரதி சரியான போராளியா ??? அல்லது அவரின் அரசியல் சூழ்ச்சி என்ன என்பதை அறிந்து போராடுங்கள்...

    வழக்கு முடியும் தருவாயில் குட்டையை குழப்புவது எதற்காக ?? 

    அதே நேரத்தில் இவர்களின் செயலால்  வழக்கில் தொய்வு ஏற்பட்டால்.. நிச்சயம் அதற்கு இவர்கள் பதில் சொல்லுவார்களா ?? 

    இப்படிக்கு
    பி.இராஜலிங்கம் புளியங்குடி. ..