Pages

    TNPSC SHORT NOTES- PALLIKODAM WHATSAPP GROUP

    ஓங்கலிடை வந்துயர்ந் தோர் தொழவிளங்கி
    ஏங்கோளிநீர் ஞாலதிருல கலற்றும், ஆங்கவற்றுள் மின்னோர்
    -----தண்டியலங்காரம்
    நெல்லும் உயரன்றே நீரும் உயிரன்றே
    ----------மோசிகீரனார்
    சேரன்- பனம்பூ- வேழமுடைத்து- முசிறி
    சோழன்- ஆத்திப் பூ – சோறுடைத்து – காவிரிபூம்பட்டினம்
    பாண்டியன்- வேப்பம்பூ – முத்துடைத்து- கொற்கை
    மயோன்கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவோடு புரையும்
    சீரூர் பூவில் இதழகத் தனைய தெருவம் இதழஅகத்து அரும்போருட்டனைத்தே அன்னல் கோயில் ............................
    -----------பரிபாடல்
    நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவார்.
    ..........நச்சினார்க்கினியர் 

    பணிநிரவல்களை நேர்மையாக நடத்திய மதிப்புமிகு தொடக்க பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு பாராட்டுக்கள்

    Animal Husbandry Department Application Download -கால்நடை துறை பணியிடங்களுக்கான விண்ணப்பம்

    ரயில்வே பணிகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு…


    indian railway logoசீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் ஆகிய 3,273 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இந்திய ரயில்வே துறை முதல் முதலாக நடத்துகிறது. 

    ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நாடு முழுதும் இந்தத் தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) நடத்துகிறது.

    ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 242 நகரங்களில் பொறியாளர் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு
    வருகிறது. 

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தத் ஆன்லைன் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளன. கணினி அடிப்படையில்

    Tamilnadu Animal Husbandry Quiz 4 : கால்நடை பராமரிப்பு : நோய் மேலாண்மை


    Indian Agriculture And Animal Husbandry Questions 3 - கால்நடை ஆய்வாளர் பணிக்கான வினா விடை

    கால்நடை ஆய்வாளர் பணிக்கான வினா விடை-3

    1. Which one the following statements correctly defines the term transhumance? .

    2. Economy that solely depends upon animals
      Farming in which only one crop is cultivated by clearing hill slopes
      Seasonal migration of people with their animals up and down the mountains
      Practice of growing crops on higher hill slopes in summer and foothills in winter

    3. Golden fibre refers to?

    4. Hemp
      Cotton
      Jute
      Nylon

    Animal Husbandry And Veterinary Exam Quiz 2 : கால்நடை பராமரிப்பு : பூச்சி மேலாண்மை (Pest Control Management)

    Animal Husbandry Quiz 2 : கால்நடை பராமரிப்பு : பூச்சி மேலாண்மை (Pest Control Management)

    1. எந்த வகை ஈக்களின் தொல்லை காரணமாக கால்நடைகளில் இரத்தசோகை உருவாகும்

    2. கொம்பு ஈ
      கறுப்பு ஈ
      குதிரை ஈ
      மான் ஈ

    3. இந்த வகை ஈக்களின் தொல்லையினால் மாடுகளிடம் பால்சுரப்பு பாதிக்காது

    4. கொம்பு ஈ
      கறுப்பு ஈ
      குதிரை ஈ
      மான் ஈ

    Animal Husbandry exam Quiz part- 1 : கால்நடை பராமரிப்பு : செயற்கை கருவூட்டல்

    Animal Husbandry Quiz 1 : கால்நடை பராமரிப்பு : செயற்கை கருவூட்டல்

    1. கீழ்கண்டவற்றில் எவற்றில் செயற்கை கருவூட்டல் அதிகம் நடைபெறுகிறது

    2. கோழி
      வாத்து
      மாடு
      ஆடு

    3. முதன் முதலில் எந்த பிராணியில் செயற்கை கருவூட்டல் சோதனை செய்யப்பட்டது?

    4. நாய்
      பூனை
      மாடு
      ஆடு

    கனவாகும் மலைப்பகுதி கிராம கல்வி: ஆசிரியர் நியமனத்துக்கு யோசனை

    பதிவு செய்த நாள்

    30ஆக
    2015 
    06:21

    சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலைகிராம குழந்தைகளுக்கு, முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் மலைகிராம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் மலைப்பகுதியான கடம்பூர் மற்றும் தாளவாடி பகுதியை சுற்றிலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளி செல்லும் பருவத்தில் உள்ளனர். ஆனால், மலைப்பகுதியில் வசிக்கும் இந்த குழந்தைகள், பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆசியர்கள் மூலம் முழுமையான கல்வி, சமவெளி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி தரத்தில் கால் பகுதி கூட இக்குழந்தைக ளுக்கு கிடைப்பதில்லை.

    உச்சகட்ட குழப்பத்தில் உயர் கல்வித்துறை: சட்டசபையில் நாளை விடிவு கிடைக்குமா?

                 தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வரலாம் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    TET Article : ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்கு மனநிம்மதியை தருவது டெல்லி அறவிப்பா? தமிழக அறிவிப்பா?


    ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் : 

    2013ம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குள் இறுதி விசாரணைக்காக வரும் செப்டம்பர் முதல் தேதியில் வருகிறது. ... இதையொட்டி தமிழக அமைச்சரவையின் பள்ளிக்கல்விததுறையின் மானியக்கோரிக்கையும் செப்டம்பர் 1ம் தேதி வந்துள்ளது இந்நிகழ்வு பெருத்த மாற்றத்தை நிச்சயம் தரும் ... அவ்விதமான நல்ல செய்தி எங்கிருந்து வரப்போகிறது என்று தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்...

    4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்



    சென்னை
    -அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்புமுதல் 10-ம் வகுப்பு வரை கணினிஅறிவியல் பாடத்தை கட்டாய பாடமாகஅறிவிக்கவேண்டும், இந்த பாடங்களைநடத்த பி.எட். கணினி அறிவியல்பட்டதாரிகளை ஆசிரியர்களாகநியமிக்கவேண்டும் என்பன உள்பட 4அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பி.எட். கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில்சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்றுகவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

    சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்


      சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.

     
        சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவது போல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    Kalviseithi: உயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை பேர்?

          உயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    ONLINE TEST - TNPSC - GENERAL TAMIL - 2


    ONLINE TEST- TNPSC GENERAL KNOWLEDGE - 1


    176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!

    மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. 


                 மாநிலம் முழுவதும், பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்த விருப்ப பட்டியல் படிவங்கள் பெறும் முகாம் நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், ராஜவீதி அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடந்தது. முதல்கட்ட பணிநிரவலில், 136 பேர் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.மாநில இயக்குனரின் உத்தரவின் படி,

    கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு. '

    அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. கற்பித்தல் பணியில் சுணக்கம் :இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்ய வேண்டும். 

    Kalviseithi: உண்மைத்தன்மை சான்று கோருவதில் அலட்சியம் ; காலதாமதம் விரக்தியன் பிடியில் ஆசிரியர்கள்

    உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம் முடிக்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    Transfer News: பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு? மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

    சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
    ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு முறையாக நடக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    1.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் கோர்ட் எண்.9 யில் வழக்கு எண்.3 ஆவதாக வருகிறது.....

    அரசு உதவிபெறும் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்கள் தேவை

    Flash News : DISTRICT TRANSFER ONLINECOUNSELLING SENIORITY LIST( 28.8.2015 Latest Updates)

    2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED CLICK HERE

    TNPSC GR-2,GR-4,VAO TAMIL AND GK AUDIO MATERIAL

    ONLINE TEST-: TNPSC GENERAL TAMIL - 1

    TNPSC- ONLINE TEST -GENERAL TAMIL-1

    1. பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்

    2. 8
      10
      18
      108

    3. சரியான விடையைக் காண்க

    4.  கன்னியாகுமரி : விவேகனந்தர்
      குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
       ஹனுமான் மந்திர் : காந்திஜி
       சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

    SSA - BRTE ளுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

    National Highways Authority Of India (NHAI) Civil Engineer Direct Recruitments

    National Highways Authority of India, New Delhi
    Ministry of Road Transport and Highways

    Applications are invited for Manager (Tech) vacancy in NHAI

    Advt No.
    Advt date 21.08.2015
    Last date 18.09.2015 & 17.09.2015.

    TNPSC: சுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

             வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:

    TNPSC PORTALS: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு

          தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது
                  இந்த தடையை சமீபத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவித்து, பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு, தோட்டக்கலைத் துறை மூலம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.தேர்வு பெற்றவர்கள் விவரம், விரைவில் அறிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.