Pages

    அரசியலமைப்பு பகுதி - 14 | நிதி ஆணையம், தேர்தல் ஆணையம்

    அரசியலமைப்பு பகுதி - 14 | நிதி ஆணையம், தேர்தல் ஆணையம்

    நிதி ஆணையம்
    • நிதி ஆணையத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி
    • நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
    • நிதி ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்
    • நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்
    • நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
    • முதல் நிதி ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951
    • முதல் நிதி ஆணையத்தின் தலைவர் - கே.சி. நியோகி
    • 10வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி. பந்த்
    • 11வது நிதி ஆணையதின் தலைவர் பேராசிரியர் ஏ.எம். குஸ்ரோ
    • 12வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி.ரங்கராஜன்
    • 13வது நிதி ஆணையதின் தலைவர்  டாக்டர் விஜய்எல்.கெல்கர்
    • இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும். 
    • 14 வது நிதி ஆணையத்தின் தலைவர்  :  யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி), 
    • நிதிஆணையத்தின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.

    தேர்தல் ஆணையம்

    • தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
    • தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324
    • தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.
    • தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.
    • தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)
    • தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
    • தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
    • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையம்.
    • தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையம்
    • புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம்.
    • முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.
    • கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

    5,000 காலி இடங்கள் அரசு வேலைவாய்ப்பு

    Government-jobs-in-india




    எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி 1க்கு 21.03.2016, பகுதி 2க்கு 24.03.2016
    இணையதள முகவரி: www.ssc.nic.in அல்லதுwww.sscsr.gov.in

    தமிழ்நாடு சிறைத்துறையில் 104 சிறைச்சாலை உதவியாளர் பணி
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016

    TNPSC GROUP 2 MAINS : டிஜிட்டல் இந்தியா -DIGITAL INDIA


    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்கு

    டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரமளிக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிவுமிக்கதாகவும் உருமாற்றும் நோக்கத்துடன் கூடிய இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும்.

    Vision-Quote-Modi-ji

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்குப் பகுதிகள்

    டிஜிட்டல் இந்தியா திட்டம் மூன்று முக்கிய இலக்குப் பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது:

    TNPSC GR2 MAINS : முன்மாதிரி கிராமத் திட்டம் ( சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா)

    Sansad Adarsh Gram Yojana (SAGY)
    सांसद आदर्श ग्राम योजना
    PM Modi in Jayapur village in Varanasi for Saansad Adarsh Gram.jpg
    PM Modi in Jayapur village in Varanasi for Saansad Adarsh Gram
    CountryIndia
    Prime MinisterNarendra Modi
    Launched11 October 2014; 16 months ago
    Website

    முன்மாதிரி கிராமத் திட்டம்(ஆங்கிலம்: Sansad Adarsh Gram Yojana-SAGY; இந்தி: सांसद आदर्श ग्राम योजना) ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதியத் திட்டமாக இந்திய அரசால் 2014 இல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயம், கைத்தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலுள்ள கிராமங்கள் மேம்படுத்தப்படும்.

    TNPSC-குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு


    குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 2ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு (உதவியாளர்கள்-எழுத்தர்கள் உள்பட 48 இடங்கள்) நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. 

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 , Current Affairrs March 11, PDF


    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016
    v முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள்வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்துவெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
    v மகா சிவராத்திரியையொட்டி,சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016 , Current Affairs March 10

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016
    v சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 - IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 - IRNSS –இந்தியாவின் புவியிடங்காட்டி
    Þ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -7-2016 Current Affairs march 7 PDF

    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -7-2016
    Þ    உத்தரப் பிரதேச மாநிலம்முசாஃபர் நகரில் கலவரம் நிகழ்ந்தபோது அதைக் கட்டுப்படுத்த மாநிலம் காவல் துறை தவறிவிட்டதாகவும்,இந்த விவகாரத்தில் உளவுத் துறை சரியாக செயல்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.முசாஃபர் நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் 62 பேர் பலியாகினர்.இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு,அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதி விஷ்ணு சஹாயைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உத்தரப் பிரதேச அரசு அமைத்தது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு Current Affairs March 8 PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு
    Þஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளைச் சேகரிக்கதன்னார்வலர்களுக்கு அழைப்பு.ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன.
    Þ   "ஐ.என்.எஸ். விராட்கப்பலில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தலைமைப் பொறியாளர் உயிரிழந்தார். பேர் காயமடைந்தனர்.

    கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!'

    கல்வித்துறை என்பது கையூட்டு துறை என மாறிவிட்டது. கையூட்டுக்கான ஏஜன்ட்களாக அதிகாரிகள் செயல்பட்டது ஊரறிந்த உண்மை. ஐந்து ஆண்டுகளில், கல்வித்துறையில், ஆறு அமைச்சர்கள் மாறிவிட்டனர். இதில், ஒரு அமைச்சர் கூட கல்வித்துறை குறித்து, 'அ' னா, 'ஆ' வன்னா கூட, படிக்க அனுமதிக்கப்படவில்லை. துறையை பற்றியே அமைச்சருக்கு தெரிய விடாமல், பார்த்து கொண்ட ஆட்சி தான், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி.அதேபோல், ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறையின், ஏகாதிபத்திய அதிகாரியாக திகழ்ந்தவர் முதன்மை செயலர் சபிதா. 

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -6-2016 , Current Affairs March, 6 PDF


    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -6-2016
    Þ  தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும்காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -5-2016 , Current Affairs March ,5 PDF


    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -5-2016
    Þ   தமிழகம்புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல,கேரளம்மேற்கு வங்கம்,அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது. 
    முக்கிய குறிப்புகள்
    Þ   முதன் முறையாக வரும் தேர்தலில்மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
    Þ   வாக்குப்பதிவு எந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதற்காக நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    TNPSC Assistant Jailor Exam 2016 Notification Published – Apply Online Soon from www tnpscexams net - Last Date 08-04-2016


    TNPSC Assistant Jailor Exam 2016  Notification, Study Materials and Tips for Preparation 
    Job Details

    Assistant Jailor in Prison Department  - 104 Vacancies (54+39*+11)
    *  39 vacancies of the year 2008-2009  are  pending approval of the Staff Committee. Hence subject to approval of Staff Committee.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 4, 2016 PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 4, 2016
    Þ   தெற்கு ரயில்வே அலுவலகங்களிலும்,சென்னை ரயில்வே கோட்ட அலுவலங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    DAILY CURRENT AFFAIRS :நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016



    நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016

    Þமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்குபுதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    TNPSC - VAO RESULT AND CV DATE AS PER ANNUAL PLANER


    TNPSC VAO 2016 Important Dates

    TNPSC VAO 2016 Important Dates
    Notification Date
    12th November 2015
    Last Date for Online Registration
    31st December 2015
    Last date for payment of Fee through
    Bank or Post Office
    31st December 2015
    Hall Ticket Download
    February 2016
    TNPSC VAO 2015 Exam Date
     28th February 2016
    TNPSC VAO 2015 Exam Answer Key Date
    March 1st Week 2016
    TNPSC VAO 2015 Exam Result Date



    TNPSC VAO CV DATE 

    DATA OF APPOINTMENT 
    June 2nd Week 2016 (As per theTNPSC annual Planner 2016-2017)

    July 2nd weak .. 


    MAYBE July 3rd weak..


    TNPSC VAO -2016 CUTTOF MARKS IN NEW COMPARISON

    407 responses

    Summary

    Select the Number of Questions Correct

    Above 18141%
    176 - 18061.5%
    171 - 175276.7%
    166 - 1704611.3%
    161 - 1655012.3%
    156 - 1604611.3%
    151 - 155266.4%
    146 - 150399.6%
    141 - 145174.2%
    136 - 140184.4%
    131 - 13592.2%
    126 - 130143.4%
    121 - 125123%
    116 - 120102.5%
    111 - 11582%
    106 - 110123%
    101 - 105204.9%
    Below 1004210.3%

    No of Questions Correct In GK+ VAO Basics Out of 120.