எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி 1க்கு 21.03.2016, பகுதி 2க்கு 24.03.2016
இணையதள முகவரி: www.ssc.nic.in அல்லதுwww.sscsr.gov.in
தமிழ்நாடு சிறைத்துறையில் 104 சிறைச்சாலை உதவியாளர் பணி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016
விவசாய புள்ளியியல் துறையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016
இணையதள முகவரி: www.iasri.res.in
ராணுவ பள்ளியில் கிளார்க், நர்சிங் உதவியாளர் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2016
இணையதள முகவரி: www.ssgopalganj.in
மத்திய புலனாய்வுத் துறையில் ஆய்வாளர் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2016
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் ஃபோர்மேன் பணி, டெக்னிக்கல் உதவியாளர் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2016
இணையதள முகவரி: www.tnpsc.gov.inஅல்லது www.tnpscexams.net
யுரேனிய கழகத்தில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016
இணையதள முகவரி: www.ucil.gov.in
மத்திய மின்துறையில் பணி
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2016
இணையதள முகவரி: http://www.eeslindia.org
பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: http://www.naac.gov.in
மாநில தடய அறிவியல் துறையில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி:www.tngovernmentjobs.in
புகையிலை ஆராய்ச்சி மையத்தில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016
இணையதள முகவரி: www.ctri.org.in
மத்திய அனல்மின் நிறுவனத்தில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: www.ntpccareers.net
மத்திய கல்வி மையத்தில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
இணையதள முகவரி: www.sjbsrsv.ac.in
மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: www.sgpgi.ac.in
மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2016
இணையதள முகவரி: www.cmfri.org.in
சட்டம் பயின்றவர்களுக்கு கேர உயர் நீதிமன்றத்தில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2016
இணையதள முகவரி: www.hck recruitment.nic.in
தேசிய உர ஆலையில் மேலாளர் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
இணையதள முகவரி:www.nationalfertilizer.com
மத்திய நிதித்துறை நுண்ணறிவு பிரிவில் பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016.
இணையதள முகவரி: http://fiuindia.gov.in
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு