Pages

    WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

    சென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ்கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.


    இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இங்கே கிளிக்செய்து Whatsapp video call application download Click here ...என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
    டவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.இதில் முக்கிய வசதிகள்.

    1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.
    2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.
    3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாகபேச முடியும். 
     
     

    3 comments:

    1. என் பதிவை தாங்கள் தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார். ஒரு Courtesyக்கு "நன்றி: ThagavalGuru.com" என்று போட்டு இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன். :)

      ReplyDelete
      Replies
      1. நண்பரே இந்த செய்தி பாடசாலையில் இருந்து பகிர்ந்துள்ளோம்... இச்செய்தி தங்களுடையதாக இருப்பின் நன்றிகள் பல.

        Delete
      2. என் பதிவுதான் சார் பாடசாலை உட்பட பலர் நகல் எடுத்து காப்பி செய்து உள்ளார்கள். நன்றி!!!

        Delete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு