Pages

    காலிப்பணியிடங்களை நிரப்ப கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் பாலசுப்ர மணியன் முன்னிலை வகித்தார். 

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 5/2/2016 – ஆந்திரா பற்றிய தகவல்கள்

    Ø  12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில்வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.தெற்காசிய விளையாட்டுப் போட்டி1984-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதுவரை 11 முறை போட்டி நடைபெற்றுள்ளது. அவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது.இந்தியாவில் 3-ஆவது முறையாக தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னர்1987-இல் கொல்கத்தாவிலும், 1995-இல் சென்னையிலும்நடைபெற்றது.

    Ø  மியான்மர் புதிய நாடாளுமன்றத் தின் மேலவை சபாநாயகராக உமான் வின் கைங் தான் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.


    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 4/2/2016 – திரிபுரா பற்றிய தகவல்கள்

    பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்துகண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "பாரத் பயோடெக்'நிறுவனம் அறிவித்துள்ளது.டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக்கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. உகாண்டா நாட்டில் உள்ள ஸிகா என்ற வனப்பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது

    இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தைகண்காணிப்பதற்கான ஐ.நா.படையின் (யுஎன்டிஓஎஃப்) தலைவராக, இந்திய ராணுவ அதிகாரி (மேஜர் ஜெனரல்) ஜெய்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார். 

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 3/2/2016 – கர்நாடகம் பற்றிய தகவல்கள்

    கூடங்குளம் அணுமின் திட்டத்தை அமல்படுத்துவதில் பங்காற்றியதற்காக, அந்த அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தருக்கு ரஷிய அரசு "ஆர்டர் ஆஃப் ஃபிரெண்ட்ஷிப்' விருதை அறிவித்துள்ளது

    *     நாட்டின் முதல் ரயில் பல்கலைக் கழகம் குஜராத் மாநிலம் வடோத ராவில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.


    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 2/2/2016 – யூனியன் பிரதேசம் தாத்ரா - நாகர்ஹவேலி தகவல்கள்



    எல்லை ஆயுதப் படை (எஸ்எஸ்பி) ("சஹஸ்திர சீமா பல்) டிஜிபியாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்தப் படையின் முதலாவது பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.


    v வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும்மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 01-02-2016 – கோவா இந்தியாவின் சுற்றுலா காந்தம்



    *    கேரளத்தில் பெண்கள் பயணிப்பதற்காக தொடங்கப்பட்ட "ஷீ-டாக்சி'சேவையைப் போல,திருநங்கைகளை தொழில்முனைவோராக்க "ஜி-டாக்சி' சேவையை அறிமுகம் செய்ய அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    *    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில்6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.ஜோகோவிச் 2008 முதல்2016 வரையிலான காலங்களில் இங்கு 6முறை வாகை சூடியிருக்கிறார்.

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 31-01-2016 –மணிப்பூர் பற்றிய தகவல்கள்


     மாநகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து,சென்னை பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சி' எனப் பெயர் மாற்றம் செய்து 2015-ஆம்ஆண்டு உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் செயலாக்கத்துக்கு வந்தது.
    Ø இந்திய ஓவியர் அம்ரிதா ஷேர் கில்லின் 103-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தேடு பொறி இணையதளமான கூகுள்,அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது. கூகுளின் முகப்புப் பக்கத்தில்அம்ரிதாவின் புகழ்பெற்ற "3பெண்கள்' என்ற ஓவியத்தை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

    Download this file

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 30-01-2016 –காந்தி பற்றிய தகவல்

    v இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    v இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6மெட்ரோ ரயில் பெட்டிகள் மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குகப்பல்கள் மூலம் முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

    கோட்டையே கதியாய் கிடக்கும் கல்வி அதிகாரிகள்!

            முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித் துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
    ஆடம்பரம் தவிர்க்க...:

    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேச அனுமதி மறுப்பு--எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

    அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.

    PG- TRB Exam Study Materials Collection

    CLICK HERE FOR DOWNLOAD PG-TRB- ENGLISH UNIT 9 

    View photo in message

    CLICK HERE FOR PG-TRB ECONOMICS UNIT-9 MATERIAL THANKS TO ARCHANA KUMAR 


    முதுகலைஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து பகுதிகளும் தினமும் பதிவேற்றம் செய்யப்படும் 

    செத்துப்போனதா டி.இ.டி அறிவிப்பு; ஆசிரியர்களை ஏமாற்றியதா அரசு....


    இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் டி.இ.டி அறிவிப்பு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிட விவரம், ஊதிய முரண்பாடு என அனைத்து பிரச்சனைகளுக்கும் சங்கு ஊதியது அரசு....

    நம்பி வாக்களித்த ஆசிரியர்களுக்கு பாடம்புகட்டிய அரசுக்கு நிச்சயம் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்

    மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் ஒப்படைக்கும் போராட்டம்

    தமிழக அரசு கணினி பி.எட் முடித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை எனில் சான்றிதழ் திரும்ப ஒப்படைக்கும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு...


    2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

    பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக இடைக்கால பட்ஜெட் :பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு.


    * பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்குரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.

    TNPSC Current AFFAIRS Important Notes 100

    CURRENT AFFAIRS 100:
     ----------------------------------------

     1. ஆந்திராவில் செயல்படுத்தப்பட்ட பட்டிசீமா திட்டத்தின் கீழ் கி௫ஷ்ணா நதியுடன் எந்த நதி
     இணைக்கப்பட்டுள்ளது ?

    கோதாவரி நதி

    2. தற்போதய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எத்தனையாவது நீதிபதி

    43

     3. Smart City திட்டத்தின்கீழ் , பிரான்ஸ் நாடு கீழ்கண்டவற்றில் எந்த நகரத்திற்கு , பொலிவுறு நகரமாக மாற்ற உதவி செய்ய உள்ளது?

    நாக்பூர்

    4. பிரதமரால் தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள் ?

    05-11-2015

    5. எந்த மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்துள்ளது ?

    குஜராத்.

    1,200 பேருக்கு வேலை சுகாதார துறையில் ...


    சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியர்களும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றமா? - பாதிப்பு நேருமோ என அரசு கல்லூரி ஆசிரியர்கள் அச்சம்

    அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை அறிவியல் பேராசிரியர்களை தொடர்ந்து பொறியியல் துறை பேராசிரியர்களும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.நீண்ட காலமாக அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகமாக இயங்கி வந்த சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்டது.