Pages

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.

            போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்


             மேலும்குற்றம்சாட்டப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் கைரேகையும், ஹரியானா ஆசிரியர்தகுதித் தேர்வின் போது பதிவான அவர்களது கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு