பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக,
இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு