டி.என்.பி.எஸ்சி நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில்
Group 2 A (non Interview) பணியிடத்திற்கு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் 18 வயது பூர்த்தி அடைந்திருகக வேண்டும்
Group 4 (இளநிலை உதவியாளர், தட்டச்சர்) பணியிடத்திற்கு 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 18 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்.
VAO பணியிடத்திற்கு 10 வகுப்பு படித்திருக்க வேண்டும் 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டபடிப்பு படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர்க்குவயது வரம்பு தளர்வு உண்டு.....
மேற்காணும் அனைத்து பணியிடங்களுக்கும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் சமச்சீர் கல்வி மற்றும் 11 ,12 பள்ளி பாடபுத்தகத்தில் இருந்தே கேள்விகள் அதிக அளவில் வரும்.
தகவல்
-கார்த்திக் பரமக்குடி
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு