Pages

    TNPSC: தோட்டக்கலை அதிகாரி தரவரிசை

    தமிழக வேளாண் துறையில், தோட்டக்கலை துறை அதிகாரிபதவிக்கான, 183 காலியிடங்களுக்கு, 2013 ஜூலையில் தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்சில் எழுத்துத் தேர்வு நடந்தது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கடந்த ஜூனில் நடந்தது.இந்நிலையில், 


             நேர்முகத் தேர்வுக்குப் பின், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை தரவரிசையுடன், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இந்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு