📌அரசு பள்ளி மாணவர்கள் கணினி அறிவியல் கல்விக்கு இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாடு அரசு எந்த திட்டமும் அறிமுகம் செய்யவில்லை.
📌20000க்கு மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு பணி வழங்க அரசுக்கும் மனமில்லை .
📌தொடர்ந்து 4 பட்ஜெட்டில் 813 பள்ளிகள் தரம் உயர்ந்தும் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கவில்லை அதிலும் ஏமாற்றம். (குறிப்பு தரம் உயர்ந்த பள்ளியில் கணினி அறிவியல் பாடமே இல்லை) .
📌அரசு பள்ளி மாணவர்கள் கணினி கனவு என்று நினைவாகும்...
📌பட்ஜெட்டில் துண்டு விழலாம். இடி விழலாமா.?
📌ஆறுதலான செய்தி வரும் என காத்திருந்த கணினி ஆசிரியர்கள் அதிர்ச்சி!
📌கண்ணீர் சிந்தும் பெண் கணினி ஆசிரியர்கள்!
📌மத்தியரசு கணி
னி கல்விக்கு என கொடுத்த 900 கோடி ரூபாய் பணத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு திரும்ப செலுத்தியது ஏன்?
திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் )
.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு