Pages

    டி.ஆர்.பி., - விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்


              அரசு சட்டக் கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது.


                இதில் தேர்வானோர் பட்டியல், மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன் விவரங்களை,  http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு