ஆசிரியர் தகுதித்தேர்வின் வெற்றி:
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிநியமன ஆணை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.. 5 சதவீதம் கனவு... தற்போது அந்தப்பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது...
ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் சுமார் 6ஆயிரம் இரண்டாம் தாளிலும் சுமார் 14ஆயிரம் முதல் தாளிலும் இருக்கின்றனர்... தற்போது நடந்த முடிந்த பணிநிரவல்களின் படி 4000காலிப்பணியிடம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.. இந்த பணியிடங்களை பணிநியமனம் செய்ய வேண்டி பலர் கோரி;ககை விடுத்துள்ளனர்.. மேலும் ஆசிரியர் பணிக்கு கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் முறையில் முற்றிலும் மாறுபட வேண்டும்
முதல் தாள் ஆசிரியர்களுக்கு வேலை என்பது இயலாது இருப்பினும் அவர்களுக்கு நிரந்தரப்பணி கிடைக்கும் வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிததால் போதும் என பல ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..
அரசின் நிலைப்பாடு;
அரசு தான் எடுத்த கொள்கையிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை... இருப்பினும் இரண்டு ஆண்டுகள் தகுதித்தேர்வு நடத்தாமல் இருப்பதால் இவர்கள் வரும் ஆண்டுகளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்பலாம்.. மேலும் உச்சநீதிமன்றத்தில் வரும் தீர்ப்பை இவர்கள் அமுல் படு:த்துவார்கள் என்றே தெரிய வருகிறது .
Article by
P.Rajalingam Puliangudi..
நன்றி இராஜா அவர்களே
ReplyDeleteநன்றி இராஜா அவர்களே
ReplyDeleteThank you ....share more your frnds
Deleteசரி இராஜா அவர்களே
Deleteசரி இராஜா அவர்களே
Deleteசரி இராஜா அவர்களே
Deleteவிரைவில் ஆசிரியர் தகுதி வெற்றியாளர்களுக்கு நல்ல செய்தி வரப்போகிறது..
Deleteயாருக்கும் பாதிப்பு இல்லாமல் வரட்டும்
ReplyDeleteயாருக்கும் பாதிப்பு இல்லாமல் வரட்டும்
ReplyDeleteயாருக்கும் பாதிப்பு இல்லாமல் வரட்டும்
ReplyDeleteஉறுதியாக உங்கள் நண்பர்களுக்கு சொல்லுஙள்.... உங்களது கருத்தை தெரிவியுங்கள்...
ReplyDeleteஎங்கே போனது 2014, 2015ம் கல்வியாண்டு பணியிடங்கள்???
உண்ணாவிரததில் பங்கேற்க என்று ஒரு பெரும் ஆசிரியர் படையை திரட்டுங்கள்.....
விரைவில் தேதி மீடியாக்கள் செய்தி சேனல் மூலம் தெரியப்படுத்துவோம்
போராட்டம் 90+ மட்டும் தானே?
ReplyDeleteபோராட்டம் 90+ மட்டும் தானே?
ReplyDelete
ReplyDelete90 + டிசம்பர் இரண்டாம் வாரத்துக்குள் அரசு பணியில் நிரப்ப பட வில்லை
என்றால்
டிசம்பர் 28 ந் தேதி அறவழி ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடக்கும்