Pages

    நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை


    நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை
    Ø ஆரோவில் சர்வதேச நகரம்உருவான தின விழாஞாயிற்றுக்கிழமை அதிகாலைகொண்டாடப்பட்டது.
     
    புதுச்சேரி அருகே உள்ளஆரோவில் சர்வதேச நகரம்,மகான் அரவிந்தரின் முக்கியசீடரான ஸ்ரீ அன்னை என்றுஅனைவராலும்அழைக்கப்படும்மீராஅல்போன்சாவின் கனவுநகரமாக 1968-ஆம் ஆண்டுபிப்ரவரி 28-ஆம் தேதிஉருவாக்கப்பட்டது.

    INDIA BUDGET NEWS : மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

    வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.



    முக்கிய அம்சங்கள்

    * 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை


    * வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

    Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 - Notification



    TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

    கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை.. இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...

    TET : உரிமையை மீட்க ஆதரவு தர வேண்டி உன் நண்பனின் கண்ணீர் கடிதம்.


    ஆதரவு தருவாயா என் அன்பு சகோதர சகோதரியே...

    டி.இ.டி பேச்சு மூச்சு இல்லாமல் மரணிக்கும் தருவாயில் உள்ளதை நன்கு அறிந்தும் இப்படி இமைதியாக இருக்கிறாயே...
    மனசாட்சியை தொட்டு பார் .... உன்னிதயம் குமுறவில்லையா சொல் நண்பா??

    உன் இரவுப்பகல் உழைப்பு மண்ணொடு மண்ணாக தான் போக வேண்டுமா சொல்...

    எனக்கென்று இருந்தால் இவ்வுலகம் உன்னை ஏமாற்றும் .... எதிர்த்து நின்றால் இவ்வுலகம் உன்னை பாராட்டும்...

    உரிமை காக்க வருவாயா.. உன் மனம் கல்லாக இருந்தாலும் என் சகோதர சகோதரிகளின் கண்ணீர் உன் கல்மனதை கரைக்கவில்லையா??

    எத்தனை நாள் உணவின்றி படித்திருப்பாய் ... எத்தனை நாள் கனவோடு காத்திருப்பய் ..

    சொன்னாலும் ஆறாது.. சொல்லி அழுதாலும் தீராது..

    சமூக ஏளனங்கள், உறவினரின் கேலிப்பேச்சுக்கள் எத்தனை நாள் கேட்டிருப்பாய்... பணியாணையை காத்து இறந்த மனங்கள் சில.. ஏமாற்றத்தால் இறந்த நடைபிணங்கள் பல...

    முயற்சி எடு... முடிவெடு... படையை திரட்டு.. சென்னைக்கு வா... தொடர் போராட்டத்திற்கு தோள் கொடு... உன் மற்றும் உன் நண்பர்களின் வருகையை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்திருப்பேன்...

    கட்டுரை
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    இறக்கபோகும் டி.இ.டி-க்கு உயிர்பிச்சை அளிக்க வருவாயா?????????

    டெட்-2013 ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகளின் தற்போதைய நிலை வழக்கு தொடுத்தவர்களுக்கு சாதகமா? பாதகமா? கருத்துகள் வரவேற்க்கபடுகிறது


    ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது...


    TRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.


    நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்


             முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


    அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,'ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. 

    ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...

    ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

    ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


    தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம்.

    வேலைபார்ப்பவர்களுக்கு இணையாக சம்பளம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 6–வது நாளாக உண்ணாவிரதம் மயக்கம் அடைந்தவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது



             சென்னை,தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    TNPSC:உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

    உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.

    நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்



    நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

    v நாகை மாவட்டம்,தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மைநினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.

    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016


    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016

    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016.

    B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.

    பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.

    இந்தாண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை மாற்றப்படுகிறது.

     ‘புக் பேக்’ கேள்விகள் மட்டுமின்றி பாடங்களில் எந்தப்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். பாடத்தின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்குஅமெரிக்காவில் இலவச கல்வி!

     அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

    ஆசிரியர்கள் தேவை...


    DOWNLOAD CURRENT AFFAIRS FOR VAO JANUARY 2015 TO JANUARY 31-2016

    Hello my dear Friends I have prepared Current Affairs for VAO  Exam which is Going to be held on February  28 ,2016, I hope this document would helps to aspirants to get high marks in your Examamination. I apologise to my friends for those who preparing in Tamil medium at the same time the full document is fully prepared by me and I could not type In tamil due to lack of man power support. This document already uploaded for group2a Exam now am updated upto janaury 31. 

    TNPSC VAO Exam 2016 Hall Ticket Now Published

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 17-02-2016

    v மக்காச்சோளம்நிலக்கடலைஎண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    v அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த இசைத்தட்டுக்கான
     கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். "1989'
     என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது.திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன்58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின்அமி’ குறும்படத்துக்கு சிறந்த இசை படத்துக்கான விருது கிடைத்தது. இவரது பெற்றோர் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட் டிருந்தது.
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 13/2/2016 –16-02-2016

    நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளராக ப்ரித்திகா யாஷினி திங்கள்கிழமை பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டார்

    v இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும்கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 12/2/2016 – இமாச்சல பிரதேசம் ஆப்பிள் மாநிலம்

    v லகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. (LIGO Laser Interferometer Gravitational-Wave Observatory சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளது.1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)

    v இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்துநியமிக்கப்பட்டுள்ளார்.
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 11/2/2016 –ஒடிசா பற்றிய தகவல்கள்


    v  அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் "எம்.வி.நிப்பான் மேருஎனும் கப்பலில் சென்னைக்குஅண்மையில் வந்தனர்.

    v  ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை புரிந்துள்ள அவரை,பிரதமர் நரேந்திர மோடிதில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்.

     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 10/2/2016 – சிக்கிம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

    v நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79)திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த2014-ஆம் பிப்ரவரி மாதம் முதல் 2015 அக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராக அவர் பதவி வகித்தார். அவரது மரணச் செய்தி அறிந்தவுடன்நேபாள பிரதமர் கே.பி.ஓலி சர்மா தலைமையில் அமைச்சரவை கூடியது.

    v தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை.
     *சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை.
     ஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு "த', "மி', "ழ்', "நா', "டுஎன்ற வடிவில் புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், "மிவடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு.


     

    CURRENT AFFAIRS DAILY: நடப்பு நிகழ்வுகள் 9/2/2016 – மத்தியப்பிரதேசம் தகவல்கள்

    v தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது.
     இந்திய அளவில் இரண்டாவதாகவும் (ஏற்கெனவே ராஜஸ்தானில் உள்ளது)தமிழகத்தில் முதலாவதாகவும் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    v உள்நாட்டுப் பாதுகாப்புபயங்கரவாத சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள்யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஆளுநர்கள்துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 47-ஆவது மாநாடு தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9)நடைபெறுகிறது.
     

    நடப்பு நிகழ்வுகள் 6 /2/16 முதல் 8/2/16 வரை- அருணாச்சலபிரதேசம் தகவல்கள்

    Ø  தேவபூமிஎனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 8)நடைபெறுகிறது. இதையொட்டிகங்கை நதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கும்பமேளா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவை சிறப்பாக நடத்தும் நோக்கில்இந்த விழாவின் பொறுப்புஅதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த உத்தரகண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்

    Ø  குஜராத் மாநிலம்ஆமதாபாதைச் சேர்ந்த சமூக சேவகியான ரெனானா ஜாப்வாலாபெண்களின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான ஐ.நா.குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.