Pages

    தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் கே.சி.வீரமணி

             இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

     
                    பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சிதம்பரம்) கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக பேசியது:இந்த ஒதுக்கீட்டின் கீழ் 2013-14, 2014-15, 2015-16 (30.07.2015 வரை) கல்வியாண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தக் கல்வியாண்டில் மட்டுமே 80,450 பேர் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு